ரசிகர்கள் தான் எல்லாமே என்று சொன்னதெல்லாம் பொய் நாடகம்.. டெட்டால் போட்டு கைக்கழுவிய விஜய்

Vijay Viral Video Varisu
By Edward Aug 26, 2022 05:24 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்காக அறிவுரை கூறி பல மேடைகளில் பேசி வரும் விஜய்யை பற்றி ஒரு நபர் டிவிட்டர் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் ரசிகர்களுக்கு கைக்கொடுக் கொடுத்துட்டு போட்டோ எடுத்துட்டு விஜய் கேரவனுக்கு சென்று டெட்டாய்ல் போட்டு கைக்கழுவுவார்.

அதை நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன் என்றும், சம்பளத்தை பிளாக் மணியாக வாங்கும் நீங்கள் ஏன் மேடையில் கருத்து கூறுகிறீர்கள். அப்படி பேசுவதை விட்டுவிட்டு படத்தில் நடிக்க மட்டும் கவனம் செலுத்துங்கள்.

உங்களை விட பெரிய ஆட்கள் எல்லாம் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் வெளியாகினாலும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.