வெட்கத்துடன் CM விஜய் சிரிப்பை ரசித்த திரிஷா!! அதுவும் பழைசுதான்..
நடிகை திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் 90ஸ் முதல் ஆல்ஃபா கிட்ஸ் வரை எவர்கிரீன் க்ரஷாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா.

விஜய் - சங்கீதாவுடனான விவாகரத்து சம்பவம் நடந்து வரும் நிலையில், விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக வந்தது முதல் தமிழ்நாட்டை தாண்டி இந்தி மீடியாக்கள் பலரும் கவனிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த ஜூன் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சினிமாத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகை திரிஷா எந்த பதிவையும் பகிரவில்லை.

ஆனால் 23 நள்ளிரவு 12 மணிக்கு(00:00) கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்தார். ஆனால் அந்த் போட்டோ, 2024ல் எடுத்த புகைப்படம் தானாம். அவர் அணிந்த சட்டை 2024ல் எடுக்கப்பட்டதாகவும் அதைத்தான் திரிஷா பகிர்ந்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
Check the left corner vijay's iphone
— ராஜாதி ராஜா (@Raja_NIA_) June 23, 2026
Iphone 17 Pro max launched last year september!
So பழைய சட்டைய தான் இந்த வருஷமும் போட்ருக்காரு! pic.twitter.com/Xtt3GHNtuq