மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து சர்ச்சை! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகன் சஞ்சய், மகள் திவ்யாவுடன் விஜய்

Vijay Sangeetha jason sanjay
By Kathick a year ago
Report

நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே சில பிரச்சனை இருப்பதினால், அவரை விட்டு பிரிந்து லண்டனில் சில நாட்கள் சங்கீதா வாழ்ந்து வந்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறினார்.

ஆனால், அந்த பிரச்சனை தற்போது சரியாகி மீண்டும் விஜய்யுடன் சென்னையில் தான் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் கூட ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ இந்த பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்தால் சரிதான்.

மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து சர்ச்சை! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகன் சஞ்சய், மகள் திவ்யாவுடன் விஜய் | Vijay Brithday Celebration With His Daughter Son

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா உடன் பிறந்தநாளை கொண்டாடும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் லண்டனில் நடைபெற்றதாம். அப்போது தனது மகன் மற்றும் மகளுக்கு நடிகர் விஜய் கேக் ஊட்டிவிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது என கூறப்படுகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து சர்ச்சை! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகன் சஞ்சய், மகள் திவ்யாவுடன் விஜய் | Vijay Brithday Celebration With His Daughter Son

You May Like This Video