அஜித் வெளியிட்ட போஸ்டர்.. பொறாமையில் பொங்கிய விஜய், செய்த விஷயம்
Ajith Kumar
Vijay
By Kathick
வாரிசு - துணிவு
விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு படத்திற்கு போட்டியாக அதே நாளில் அஜித்தின் துணிவு படமும் வெளியாகிறது.
இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இந்த மதியம் இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு போஸ்டர் வெளிவந்தது.

ட்விட்டர் டிபி
இந்நிலையில், இந்த போஸ்டர் வெளிவந்து வைரலாகி கொண்டிருந்த அதே சமயத்தில் தன்னுடைய ட்விட்டர் டிபி-யை நடிகர் விஜய் மாற்றியுள்ளார். இதை கவனித்த ரசிகர்கள் அஜித்துக்கு போட்டியாக விஜய் இப்படி செய்துள்ளார் என்று கூறி வருகிறார்.
