விஜய் 2026ல் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார்? பிரபல தயாரிப்பாளர் பளார் பதில்!

vijay political k rajan thalapathy\
By Edward May 10, 2021 05:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். கடந்த பொங்கள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அவர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி கோடிக்கணக்கல் வசூலித்து சாதனை படைத்தது.

இதையடுத்து தற்போது இயக்குநர் நெல்சனுடன் விஜய் 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கிடையில் விஜய் அரசியலில் வருவார் என்று அவர் படங்கள் மூலம் கூறப்பட்டது. ஆனால் விஜய் அப்படியெல்லாம் கிடையாது என்று மறைமுகமாக கூறி வந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் 2026ல் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும், அவரது ரசிகர்கள் தொண்டர்களும் அப்பாவும் ஆசைப்படுகிறார்கள் என்றும் தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

மேலும், மெளனமாக புரட்சியை சட்டமன்ற தேர்தலின் போது சைக்கிளில் வந்து கூறியுள்ளார் விஜய் என்றும் பதிலளித்துள்ளார்.