தவெக விஜய்யின் ஒரே கலர் ட்ரெஸ்!! ஜெகன் மோகன் ரெட்டியை காப்பி அடிக்கும் தளபதி..செருப்பை கூட விடல..
நடிகர் விஜய் சினிமாவைவிட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான முதல்படியை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி ட்ரெஸ்
இதற்கான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தது முதல் மாநாடு வரையிலான அவரது ட்ரெஸ் கோட் ஒரே மாதிரி இருப்பதை அறிந்த சிலர் விஜய்யுன் வியூகம் என்ன என்பதை ஆராயத்துவங்கியுள்ளனர்.
அதாவது விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்துதான் வந்திருக்கிறார். அப்படியென்றால், ஜெகன் மோகன் ரெட்டி எப்போது அணியும் ட்ரெஸ் கோடில் தான் எப்போது செல்வார்.
அவர் வழியை நடிகர் விஜய் காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனமும் இப்போது எழுந்துள்ளது. அதிலும் ஜெகன் மோகன் ரெட்டி அணியும் செருப்பையும் அப்படியே காப்பி அடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
YSR பையன் இந்த கலர் காம்பினேசன் ட்ரஸ் போட்டு பிரச்சாரம் பண்ணி CM ஆகிட்டான்...
— IADA (@vaadiuran) November 3, 2024
அதே மாதிரி இவனையும் பண்ண சொல்லி எவனோ ஐடியா குடுத்திருக்கான் 😁😁😁 https://t.co/ABr0C0IECK