போன் பேசக்கூடாது..முதல் திருண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள்.. 2ஆம் கல்யாணம் செய்த நடிகர் புலம்பல்..

Gossip Today Actors Marriage Tamil Actors
By Edward Nov 04, 2024 02:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

கிறிஸ் வேணுகோபால் நடிகை திவ்யா ஸ்ரீதர்

நடிகரும் இயக்குநருமான கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் பாத்தரைமாற்று என்ற சீரியலில் ஒன்றாக நடித்து வந்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இரு குடும்பத்தினர் முன்னிலையில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

போன் பேசக்கூடாது..முதல் திருண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள்.. 2ஆம் கல்யாணம் செய்த நடிகர் புலம்பல்.. | Kris Venugopal Open About His First Marriage Life

தற்போது இவர்களின் திருமணம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதற்கு காரணம் நடிகர் கிறிஸ் வேணுகோபாலுக்கு 50 வயது நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு 40 வயது என்பதுதான். இதுபற்றிய மோசமான விமர்சனங்களை சந்தித்து வந்ததற்கு இருவரும் பதிலடி கொடுத்தனர்.

முதல் திருண வாழ்க்கை

இந்நிலையில், சுதந்திரம் இல்லாத திருமணத்தால் தான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து வெளியேவந்து 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது திவ்யா ஸ்ரீதவரை 2வது திருமணம் செய்துக்கொண்டேன்.

போன் பேசக்கூடாது..முதல் திருண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள்.. 2ஆம் கல்யாணம் செய்த நடிகர் புலம்பல்.. | Kris Venugopal Open About His First Marriage Life

தன்னுடைய குடும்பத்தினருடன் பேசக்கூடாது, வீட்டுக்கு யாரும் வரக்கூடாது, போன் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பு பிராணியை போன்றுதான் தன் முதல் திருமண வாழ்க்கையில் வாழ்ந்தேன் என்று கிறிஸ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.