அஜித் படத்துக்கு இவ்ளோ கூட்டம், என் படத்துக்கு இல்லை, அழுத விஜய்
விஜய் இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வரும் படங்கள் வசூலை வாரி குவித்து வருகிறது. ஆனால், இந்தளவிற்கு வசூல் வர விஜய் பெரிய காம்போ, நல்ல பாடல்கள் என அனைத்திலும் கவனம் செலுத்துகிறார்.
அஜித்தோ இதில் எதிலுமே கவனம் செலுத்தாமல் விஜய்யை விட பெரிய ஓப்பனிங் தமிழகத்தில் கொண்டு வருகிறார், அதற்கு துணிவு படமே ஒரு உதாரணம்.
மேலும், அஜித் விஜய் அளவிற்கு ப்ரோமோஷனில் கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் இவர்கள் போட்டு தொடங்கிய நாள் தீனா, ப்ரண்ட்ஸ் படத்தின் போது தான்.
அப்போது தீனா படம் மிகப்பெரும் ஓப்பனிங் வர, விஜய் ப்ரண்ட்ஸ் தயாரிப்பாளரிடம் அஜித் படத்துக்கு மட்டும் கூட்டம் அதிகம் வருகிறது என அழுது புலம்பியுள்ளார், அதை தயாரிப்பாளரே பகிர்ந்துள்ளார்.
#Dheena had the biggest opening due to #AjithKumar star power#Friends didnot even have 50% of Dheena's opening
— Trollywood ? (@TrollywoodX) January 14, 2024
Vijay was depressed seeing Ajith's BO power
- Friends producer Appachan
Later #Friends picked up & had a good run coz of hero #Vadivelu pic.twitter.com/zX3aaipSlO