நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவா இது? வைரலாகும் மிரர் செல்ஃபி புகைப்படம்..
Vijay
Viral Photos
Varisu
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் விஜய் வசூல் மன்னனாகவும் திகழ்ந்து வருகிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது வாரிசு படத்தில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தீவிரமாக படப்பிடிப்பில் இருந்து வரும் விஜய்யின் வாரிசு படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய் கிடைக்கும் நேரத்தில் தன் பிள்ளைகளுடன் செலவிட்டு வருகிறாரா என்பது இதுவரை தெரியவில்லை.
அப்படி வெளிநாட்டு படிப்பில் இருக்கும் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷாவின் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.
தற்போது விஜய் மகள் திவ்யா சாஷா செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
