தளபதி விஜய் மகள் திவ்யா சாஷாவா இது~ தோழிகளுக்கு நடுவில் என்ன ஒரு சிரிப்பு!..
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் ஆரம்பகட்ட சினிமாவில் இருக்கும் போதே சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பிறகு நடிப்பில் இரு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து குடும்பத்தினையும் சரியாக பார்த்து வருகிறார். தற்போது தன் பிள்ளைகள் கல்லூரி படிக்கும் வயதில் இருக்கும் நிலையில் அவர்கள் பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவதுண்டு.
மூத்த மகன் சஞ்ஜய் ஜேசன் சினிமா சம்பந்தமான பட்டப்படிப்பினை சமீபத்தில் முடித்துவிட்டு குறும் படம் ஒன்றினை எடுத்து வருவதாகவும் கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இளைய மகள் திவ்யா சாஷா பேட்மிட்டன் வீரங்கனைக்கு பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்படி சமீபத்தில் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. தோழிகளுடன் சிரித்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது..