நடிகை அனன்யாவுக்கு கன்னத்தில் இச் கொடுத்த நடிகர் விஜய் தேவரகொண்டா.. வைரல் வீடியோ...

Viral Video Vijay Deverakonda Ananya Panday Actress
By Edward Jul 01, 2024 05:33 AM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடியவர் தான் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்துக்கு சென்ற அனன்யா பாண்டே, பேட் நியூஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். எனினும் இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுக்கள் எழுந்தது. தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே நெருக்கமாக இருப்பதாக பல தகவல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை அனன்யாவுக்கு கன்னத்தில் இச் கொடுத்த நடிகர் விஜய் தேவரகொண்டா.. வைரல் வீடியோ... | Vijay Devarakonda Ananya Pandey Video Viral Sm

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே, லிகர் படத்தின் போது பிரமோஷனுக்கு பேட்டியளித்துள்ளார். உடன் இருந்த விஜய் தேவரகொண்டா அனன்யா பாண்டேவுக்கு கன்னத்தில் பொது நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் கன்னத்தில் முத்தம் கேட்ட விஜய் தேவரகொண்டாவை, கொடுங்கள் என்று அனன்யா பாண்டேவே கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.