விவாகரத்தான நடிகை சமந்தா மீது காதல் கொண்ட திருமணம் ஆகாத நடிகர்.. யாருப்பா அவரு

Samantha Vijay Deverakonda
By Kathick Oct 29, 2022 07:05 AM GMT
Report

சமந்தா

முன்னணி கதாநாயகியாக சினிமா துறையில் இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் திரைக்குவரவிருக்கிறது.

விவாகரத்தான நடிகை சமந்தா மீது காதல் கொண்ட திருமணம் ஆகாத நடிகர்.. யாருப்பா அவரு | Vijay Devarakonda Fell Love With Samantha

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடித்து வரும் திரைப்படம் தான் குஷி. இப்படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார்.

சமந்தா மீது காதல்

இந்நிலையில், சமந்தாவின் யசோதா படத்திற்கு வாழ்த்து தெரிவித்து விஜய் தேவரகொண்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் சமந்தாவை தான் கல்லூரி படிக்கும் பொழுது காதலித்ததாகவும், ஆனால் தற்போது அவருடைய இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு..

விவாகரத்தான நடிகை சமந்தா மீது காதல் கொண்ட திருமணம் ஆகாத நடிகர்.. யாருப்பா அவரு | Vijay Devarakonda Fell Love With Samantha