125 கோடி பட்ஜெட்டுக்கு ஆப்பு வைத்த விஜய் தேவரகொண்டா.. கண்டபடி விமர்சிக்கும் ரசிகர்கள்..
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் குத்துச்சண்டை சாம்பியன் மைக் சைசனை வைத்தும் இயக்கி இருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தற்போது கிட்டத்தட்ட 2500 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
நடிகை அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த இப்படம் தற்போது வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழில் ஆர் கே சுரேஷ் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியிட்ட இப்படம் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
மேலும் திரைக்கதை, காட்சியமைப்புகளில் சுத்தமாக சரியாக செய்யவில்லை என்று நெட்டிசன்கள் பலர் கடுமையாக தாக்கி வருகிறார்கள். 100 கோடி முதல் 125 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஆப்பா என்றும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
Technically too #Liger is unimpressive. Boxing legend #MikeTyson's cameo notwithstanding, #Liger ends up as a film with no soul & an unexpectedly bad outing for #VijayDevarakonda! [Rating: 1.5/https://t.co/HLlGiInr2i#LigerReview #LigerSaalaCrossbreed #LigerMovie
— MovieCrow (@MovieCrow) August 25, 2022
#Liger Movie USA Public Review
— @Maruthi9999 (@MaruthiKalyan5) August 25, 2022
Audience are full Disappointed #Ligeraveragetalk pic.twitter.com/hy112rgdV2
Liger Movie Public Review | Vijay Deverakaonda | Ananya Panday | Liger Movie Review
— Cineulagam (@cineulagam) August 25, 2022
Video link: https://t.co/72QGTigwnc#Liger #VijayDeverakonda #AnanyaPanday #RKSuresh #Cineulagam pic.twitter.com/cMcdby4R6a
#Liger Review by CooL Suresh..pic.twitter.com/pIqRkvIJ8U
— Laxmi Kanth (@iammoviebuff007) August 25, 2022