முடிந்த திருமணம்!! மருமகளா வாழப்போகும் ராஷ்மிகாவின் வருங்கால மாமியார் வீட்டின் புகைப்படம்...

Vijay Deverakonda Rashmika Mandanna Indian Actress Marriage Actress
By Edward Feb 26, 2026 02:45 PM GMT
Report

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இன்று பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து வருகிறது.

விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு கலாச்சாரப்படி ஒருமுறையும், ராஷ்மிகாவின் கன்னடம் கலாச்சாரப்படி மற்றொரு முறையும் திருமணம் நடந்து வருகிறது.

முடிந்த திருமணம்!! மருமகளா வாழப்போகும் ராஷ்மிகாவின் வருங்கால மாமியார் வீட்டின் புகைப்படம்... | Vijay Devarakonda Luxury House Mandanna Live House

இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மிகப்பெரியளவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் தன்னுடைய வருங்கால வீட்டின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஹைதராபாத்திலுள்ள ஜூலிபி மற்றும் பஞ்சாரா ஹில்ஸில் விஜய் தேவரகொண்டாவின் வீடு நவீன வடிவமைப்பில் இருக்கிறது. ரூ. 15 கோடி மதிப்புள்ள இந்த வீட்டில் விஜய் அவரது தம்பி, அம்மா, அப்பா மற்றும் அவர்கள் வளர்க்கும் செல்ல நாய் என்று வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 2019ல் இந்த ஆடம்பர வீட்டை விஜய் வாங்கியிருக்கிறார்.

வீட்டின் புகைப்படம்

GalleryGalleryGalleryGalleryGallery