விடாமல் மிருணாள் தாகூருக்கு உதட்டில் முத்தம் மழை!! நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வைரல் வீடியோ..

Vijay Deverakonda Indian Actress Mrunal Thakur Tamil Actress Actress
By Edward Apr 06, 2024 09:00 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூர், கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான இப்படம், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியதால் ஒரே படத்தில் மிருணாள் தாகூர் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

விடாமல் மிருணாள் தாகூருக்கு உதட்டில் முத்தம் மழை!! நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வைரல் வீடியோ.. | Vijay Devarakonda Mrunal Takur Romance Scene Viral

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஹாய் நானா படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தாலும், மிருணாள் தாகூரிட்டன் நடிப்பு அருமையாக இருந்தது எனப் பலரும் பாராட்டினார்கள்.

சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் Family Star படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் நடிகை மிருணாள் தாகூர். அப்படத்தில் ஒரு காட்சியில் அழுது கொண்டிருக்கும் மிருணாள் தாகூருக்கு உதட்டில் விடாமல் முத்தம் கொடுக்கும் எமோஷ்னல் ரொமான்ஸ் காட்சி அமைந்திருக்கிறது.

விடாமல் மிருணாள் தாகூருக்கு உதட்டில் முத்தம் மழை!! நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வைரல் வீடியோ.. | Vijay Devarakonda Mrunal Takur Romance Scene Viral

இதனை பார்த்த மிருணாள் தாகூரின் ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.