ராஷ்மிகா என்னைவிட அந்த விசயத்தில் பெட்டர்தான்.. உண்மையை உளறிய விஜய் தேவரகொண்டா..
Vijay Deverakonda
Rashmika Mandanna
Ananya Panday
By Edward
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் லைகர் படத்தில் நடித்துள்ளார். வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில் அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அனன்யா பாண்டேவுடன் கலந்து கொண்டு வருகிறார்.
ற்கனவே ராஷ்மிகாவுடன் நடித்த போது பிரஸ் மீட்டில் ராஷ்மிகா தமிழில் சகஜமாக பேசினார். அப்படியிருக்கும் போது ராஷ்மிகா - அனன்யா பாண்டே இருவரில் யாருக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கஷ்டப்பட்டீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு விஜய், ராஷ்மிகா சிறு வயதில் இருந்து சென்னையில் வசித்து வந்தவர். அவருக்கு ஈஸியாக இருந்தது. என்னைவிட தமிழில் அவர் தான் பெட்டர் என்று கூறியுள்ளார். ஆனால் அனன்யா தற்போது தான் தென்னிந்தியா பக்கம் வந்துள்ளார். அதனால் அவருக்கு தான் கஷ்டம் என்று கூறியுள்ளார்.