ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தாவுடன் நெருக்கம்!! குஷியில் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்..

Samantha Vijay Deverakonda Gossip Today
By Edward May 12, 2023 10:25 AM GMT
Report

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இன்றோடு சமந்தாவுக்கு 36 வயதை எட்டிய நிலையில் அவரை பற்றிய சில தைரியமான விசயங்களை பலர் பாராட்டி வருகிறார்கள்.

விவாகரத்துக்கு பின் புஷ்பா படத்தின் கிளாமர் ஐட்டம் ஆட்டத்திற்கு பின் இந்தியளவில் மிகவும் பேசப்பட்டு வருகிறார் சமந்தா. ஆனால் கடந்த ஆண்டு தனக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் இருப்பதை வெளிப்படையாக கூறினார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தாவுடன் நெருக்கம்!! குஷியில் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்.. | Vijay Devarakonda Post Kushi Movie Shoot Samantha

அதனால் பல மாதங்களாக எழுந்து நடக்ககூட முடியாத கஷ்டங்களை சந்தித்ததாகவும் பேட்டிகளில் போட்டுடைத்தார். தற்போது அதற்கான சிகிச்சை பெற்று படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குஷி படத்தின் ஷூட்டிங்கில் சமந்தாவுடன் நெருக்கம் காட்டிய வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.