ராஷ்மிகாவுக்கு தாலிக்கட்டிய விஜய் தேவரகொண்டா!! திருமண புகைப்படங்கள் இதோ..

Vijay Deverakonda Rashmika Mandanna Marriage Viral Photos Actress
By Edward Feb 26, 2026 01:32 PM GMT
Report

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இன்று பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து வருகிறது.

ராஷ்மிகாவுக்கு தாலிக்கட்டிய விஜய் தேவரகொண்டா!! திருமண புகைப்படங்கள் இதோ.. | Vijay Devarakonda Rashmika Mandanna Marriage Photo

விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு கலாச்சாரப்படி ஒருமுறையும், ராஷ்மிகாவின் கன்னடம் கலாச்சாரப்படி மற்றொரு முறையும் திருமணம் நடந்து வருகிறது.

இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மிகப்பெரியளவில் நடக்கவுள்ளது. ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் தன்னுடைய வருங்கால வீட்டின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

விஜய் தேவரகொண்ட தாலிக்கட்ட, ராஷ்மிகா கண்ணீர்விட, இணையத்தில் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..

திருமண புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery