இளம் நடிகையுடன் கடற்கரையில் ரொமான்ஸ்! விஜய் தேவரகொண்டாவின் லைகர் பாடல் வீடியோ

Vijay Deverakonda Ananya Panday
3 நாட்கள் முன்
Edward

Edward

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் மிகப்பெரியளவில் வெற்றிபெற்று பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்திற்கு பின் அவரது மார்க்கெட் அதிகரிக்க அடுத்தடுத்த பெரிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தற்போது பான் இந்தியன் படமாக வெளியாகவுள்ள லைகர் என்ற படத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா பிரமோஷன் விசயங்களுக்காக பேட்டிக்கொடுத்தும் வருகிறார். அப்படி சமீபத்தில் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓப்பனாக பல விசயங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தற்போது அவர் அனன்யா பாண்டேவுடன் நடித்த லைகர் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் இருபரும் செய்யும் ரொமான்ஸ் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.

ஏற்கனவே ராஷ்மிகாவுடன் காதல் ரகசியம் என்று பேச்சு எழுந்து வந்த நிலையில் அனன்யாவுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட காட்சி வைரலாகி வருகிறது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.