நடிகையின் மடியில் நடிகர் விஜய் தேவரகொண்டா.. செம கடுப்பில் 90ஸ் கிட்ஸ்
Vijay Deverakonda
Ananya Panday
By Kathick
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் தற்போது லைகர் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே என்பவர் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனில் இருவரும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை அனன்யா பாண்டே மடியில் படித்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை நடிகை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..