வாரிசு நடிகரின் முன்னாள் மனைவி மீது இனம் புரியாத காதலில் இருக்கும் விஜய்!..உறுதிப்படுத்திய புகைப்படம்
Samantha
Naga Chaitanya
Vijay Deverakonda
By Dhiviyarajan
கடந்த 2017 -ம் ஆண்டு சமந்தா நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து கொண்டனர்.
சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு அவரிடம் இருந்து ஜீவனாம்சம் வாங்கி இருக்கலாம். நகர்ஜுனா அதை கொடுக்க தயராக இருந்தார்.
இருப்பினும் அதை வாங்க மறுத்துவிட்டார் சமந்தா. இது பெரிய அளவில் டோலிவுட்டில் பேசப்பட்டது. இந்த மாதிரியான சமந்தாவின் குனைத்தை பார்த்த பிறகு தான் விஜய் தேவரகொண்டாவுக்கு இவர் மீது இனம் புரியாத காதல் ஏற்பட்டது.
மேலும் சமீபத்தில் தேவரகொண்டா காதலியின் கையை பிடித்த படி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிர்ந்து இருந்தார். அதை சமந்தாவின் கை தான் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.