விவாகரத்தான நடிகையுடன் ஒரே ரூமில் தங்கி வரும் விஜய் தேவர்கொண்டா!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் 2017 -ம் ஆண்டு வெளியான "அர்ஜுன் ரெட்டி" படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
தற்போது விஜய் தேவரகொண்டா குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படம் ஸ்ரீநகரில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
சமீபத்தில் பிரபல திரைப்படம் விமர்சகர் உமர்சந்து சமந்தா நாக சைதன்யா விவாகரத்து குறித்து பல அதிர்ச்சியூட்டும் விஷயங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் உமர்சந்து மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், " விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இதையடுத்து விஜய் தேவரகொண்டா சமந்தாவை மீது காதல் வயப்பட்டுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் ஒரே ரூமில் தங்கி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.