அடேங்கப்பா விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண செலவு இத்தனை கோடியா?

Vijay Deverakonda Rashmika Mandanna
By Yathrika Feb 28, 2026 11:39 AM GMT
Report

விஜய்-ராஷ்மிகா

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நட்சத்திர ஜோடி தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

இவர்கள் இருவரும் தெலுங்கில் ஒரு படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க முதல் படத்திலேயே இவர்களது கெமிஸ்ட்ரி அமோகமாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

எனவே இவர்களும் ஜோடியாக சில படங்கள் நடித்தார்கள. படங்களில் நடிக்கும் போது ஏற்பட்ட காதல் இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

உதய்பூரில் கடந்த பிப்ரவலி 26ம் தேதி நடந்த இவர்களின் திருமண செலவு மட்டுமே ரூ. 2 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

அடேங்கப்பா விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண செலவு இத்தனை கோடியா? | Vijay Deverakonda Rashmika Marriage Cost