பெண்களை கொச்சை படுத்தும் வகையில் பேசிய விஜய் தேவரகொண்டா.. எழும் கண்டனம்!!

Vijay Deverakonda Actors Tamil Actors
By Dhiviyarajan Apr 27, 2024 04:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கடந்த 2017 ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் விஜய் தேவரகொண்டா.

இதையடுத்து பாலிவுட்டில் லைகர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரசிகர்கள் மோசமாக ட்ரோல் செய்தனர்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் பேமிலி ஸ்டார் என்ற திரைப்படம் வெளிவந்தது. பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்து இருந்தனர். இப்போது ott-ல் வெளியாகி இருக்கிறது.

பெண்களை கொச்சை படுத்தும் வகையில் பேசிய விஜய் தேவரகொண்டா.. எழும் கண்டனம்!! | Vijay Deverakonda Speak Badly Manner About Girls

பேமிலி ஸ்டார் படத்தில் கூறப்பட்டுள்ள வசனத்திற்கு இணையதளத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெண்களைக் கொச்சைப்படுத்தி, rape threats ஆதரிக்கும் வகையில் இவ்வசனங்கள் உள்ளன என்று விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குனர் பரசுராம் மேல் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.