18 வயசு தான் ஆகுது.. அதுக்குள்ள விஜய்க்கு ஜோடியா, சமந்தாவை தொடர்ந்து இந்த நடிகையையும் விட்டுவைக்காத நடிகர்

Vijay Deverakonda Sara Arjun
By Kathick Nov 10, 2023 02:30 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா

முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி எனும் திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். இப்படத்தில் இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

18 வயசு தான் ஆகுது.. அதுக்குள்ள விஜய்க்கு ஜோடியா, சமந்தாவை தொடர்ந்து இந்த நடிகையையும் விட்டுவைக்காத நடிகர் | Vijay Deverakonda To Pair Up With Sara Arjun

சாரா அர்ஜுன்

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சாரா அர்ஜுன் விக்ரமின் மகளாக தெய்வத்திருமகள் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயதாகும் சாரா அர்ஜுன் 34 வயதாகும் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். 

You May Like This Video