தமிழ் ராக்கர்ஸிடம் மரண அடி வாங்கிய விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்.. இதெல்லாம் நமக்கு தேவையா கோபி

Vijay S. A. Chandrasekhar
By Kathick Aug 22, 2022 09:50 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ. இவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். தனது தந்தையின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் கூட தொடர்ந்து தந்தையின் துணையால் பல படங்களில் நடித்து சேஃப்டியான இடத்தை பிடித்துக்கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் உருவாகும் படங்களை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கவில்லை என்றாலும், கதை கூற வரும் இயக்குனர்களிடம் விஜய் ஏத்தவாறு படத்தை மாற்றி அமைத்துவிடுவார் எஸ்.ஏ.சி எனும் ஒரு சர்ச்சை திரையுலகில் உள்ளது. இதை அப்பட்டமாக கலாய்க்கும் விதத்தில் அண்மையில் வெளிவந்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ்.

தமிழ் ராக்கர்ஸிடம் மரண அடி வாங்கிய விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்.. இதெல்லாம் நமக்கு தேவையா கோபி | Vijay Directly Attacked By Tamil Rockers

ஆம், இந்த வெப் சீரிஸில் அதிரடி ஸ்டார் ஆத்தியா எனும் கதாபாத்திரம் அச்சுஅசல் அப்படியே விஜய்யை பிரதிபலிப்பது போலவே உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சியை பிரதிபலிக்கும் விதமாக ஆத்தியாவின் தந்தை கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸை வைத்து விஜய்யை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.