இரவு பார்ட்டியில் தலைக்கேறிய போதையில் நடிகர் விஜய்.. வெளிவந்த புகைப்படங்கள்

Vijay Venkat Prabhu
By Kathick Jan 02, 2023 07:15 AM GMT
Report
105 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் அவ்வப்போது பார்ட்டியில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவும் தனக்கு நெருங்கிய நண்பர்களின் பார்ட்டி என்றால் கண்டிப்பாக கலந்துகொள்வார்.

அந்த வகையில் பிரபல நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் இரவு பார்ட்டி ஒன்றில் விஜய் கலந்துகொண்டார். இந்த பார்ட்டியில் நடிகர் விஜய் சரக்கு அடித்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மது அருந்திய பிறகு போதையில் மற்ற நடிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளிவந்தது.

இதை பார்த்தவுடன் விஜய் மது அருந்தியதை உறுதியாகவே கூறினார்கள். ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. இந்த செய்தி வெளிவந்த நேரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery