டேய் இதெல்லாம் வியாபாரமே ஆகாதுடா..! விஜய்க்கு ஜோடியான நடிகை ராஷ்மிகா மந்தனா
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 66. வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நேஷனல் கர்ஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று, படக்குழுவிடம் இருந்து வெளிவந்தது.
இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளது, சிலருக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், விஜய்யின் பல ரசிகர்களுக்கு வருத்தமளித்துள்ளது. இதனால், விஜய்யின் ரசிகர்கள் பலரும், மீம் போட்டு, ராஷ்மிகாவை கலாய்த்து, தனது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனா ஒரு படம் ஸ்டார்ட் ஆகும்போதே இம்புட்டு Negative Vibe ah..?வம்சி சிரிப்ப பாத்தாலே Evil சிரிப்பா இருக்கு...இதுல இந்த Cringe வேற Heroine....! I'm leaving this army right away...bye guys..! 67 Meet pannalaam..! pic.twitter.com/i2Wlj2phy0
— DON SʜɪɴCʜᴀɴ..? (@urShinchan) April 5, 2022
??? pic.twitter.com/mKgDezeEQM
— முகில்ᴮᵉᵃˢᵗ ᵒⁿ ᴬᵖʳᶦˡ ¹³ᵗʰ (@Muhil1810) April 5, 2022