மது அறிந்து வந்த விஜய் ரசிகர்கள்.. மூக்கு வாய்யை உடைத்த திரையரங்க ஊழியர்கள்

vijay viral video attacked vijay fans
By Kathick Apr 15, 2022 01:40 PM GMT
Report

பீஸ்ட் படம் சமீபத்தில் வெளிவந்தது. இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், அதனை அப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில், இப்படத்தை காண விஜய்யின் ரசிகர்கள் பிரபல திரையரங்கிற்கு மது அருந்திவிட்டு சென்றுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட திரையரங்க ஊழியர்கள் அவர்களை முதலில் தடுத்துள்ளனர்.

ஆனால், அவர்கள் அதனை கேட்காமல் தகராறில் ஈடுபட்டதால், அவர்களின் மூக்கு, வாய்யை ஓடைத்துள்ளனர் திரையரங்க ஊழியர்கள். அந்த சண்டையின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..