என்னது கோட் 1000 கோடியா...அதிர்ச்சியை ஏற்படுத்திய விஜய் ரசிகர்கள்

Vijay Yuvan Shankar Raja GOAT Box office
By Tony Sep 12, 2024 03:30 AM GMT
Tony

Tony

Report

கோட் தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்.

இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் 325 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் கோட் படம் ரூ 1000 கோடி வசூல் செய்ய வேண்டும் என கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

Goat Box Office

இதை பார்த்த சில ரசிகர்கள் ஏன்பா இந்த படம் ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி, கேரளா, கர்நாடகால வசூலே சுத்தமா வரல, முதல் 4 நாள் வசூல் தான் இப்ப் வரைக்கும், அதற்குள் ரூ 1000 கோடி வேண்டுமா என கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

கோட் விஜய் கெரியரில் மிக பெரும் நஷ்டமாக தெலுங்கு மற்றும் கேரளாவில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Gallery