விஜய்யை கடுமையாக எச்சரித்த சங்கீதா, என்ன தான் நடக்குது

Vijay Keerthy Suresh Tamil Cinema
By Tony Mar 22, 2023 04:29 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் விஜய் கடந்த சில மாதங்களாக லியோ படப்பிடிப்பில் செம பிஸியாகவுள்ளார்.

தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் டாபிங் விஜய்-கீர்த்தி சுரேஷ் கிசுகிசு தான். இவை அனைத்தும் கிசுகிசு மட்டுமே என்று சொன்னாலும் சிலர் வேண்டுமென்றே இதை பற்றி பேசி பெரிதாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்த் அடிக்கடி விஜய்யை சீண்டும் விதத்திலேயே டுவிட் செய்வார்.

தற்போது, விஜய்யும் அவருடைய மனைவியும் கடந்த 19ம் தேதி கடுமையாக சண்டையிட்டார்கள்.

இந்த சண்டையின் முடிவில் சங்கீதா, விஜய்யை கடுமையாக எச்சரித்ததாகவும் கூறியுள்ளார், இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.