கோடியில் புரளும் நடிகர் விஜய்.. அடேங்கப்பா இத்தனை கோடி சொத்தா
Vijay
By Karthick Raja
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் இல்லாத நிலையில், பீஸ்ட் படம் விஜய் திரைவாழ்க்கையில் தோல்வி படமாக அமைந்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ, 410 கோடி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.