மனைவிக்கு தெரிந்தும் நடிகைக்கு கார் வாங்கிக்கொடுத்து பிக்கப் செய்த விஜய்!! அந்த விசயம் நடக்க இதான் காரணமா!!

Vijay Keerthy Suresh Gossip Today
By Dhiviyarajan Mar 15, 2023 01:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருவது நாம் அறிந்த ஒன்றே.

விஜய் சங்கீதாவை திருமணம் செய்த பிறகும் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது இதில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சிக்கியுள்ளார்.

விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் பைரவா படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

மேலும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் அதிகம் நெருக்கம் காட்டுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

மனைவிக்கு தெரிந்தும் நடிகைக்கு கார் வாங்கிக்கொடுத்து பிக்கப் செய்த விஜய்!! அந்த விசயம் நடக்க இதான் காரணமா!! | Vijay Gifted Car To Keerthy Suresh

இந்நிலையில் பிரபல திரைப்படம் விமர்சகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ," விஜய் கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் கீர்த்திக்கு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி கொடுத்துள்ளார். இந்த விஷயம் விஜய்யின் மனைவிக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்' என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இவரின் ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.