திரிஷாவுக்கு விஜய் வாங்கி கொடுத்த வைர நெக்லஸ்.. அதன் விலை மட்டும் இவ்ளோவா?

Vijay Trisha Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 25, 2024 11:05 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார் விஜய். தற்போது சினிமா மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கிவிட்டார்.

அண்மையில் இவரது 50 வது பிறந்த நாளுக்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

நடிகை திரிஷாவும், விஜய்யுடன் லிஃப்ட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்திருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீபோல் பரவி பயங்கரமாக ட்ரெண்டானது. அதேசமயம் இருவரை பற்றியும் ஏகப்பட்ட வதந்திகள் தொடர்ந்து பரவின.

திரிஷாவுக்கு விஜய் வாங்கி கொடுத்த வைர நெக்லஸ்.. அதன் விலை மட்டும் இவ்ளோவா? | Vijay Gifted Diamond Necklace To Trisha

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், விஜய் திரிஷா குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், திரிஷா வீட்டில் சோதனை நடத்தியபோது , ​​கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியது. குறிப்பாக அவரது வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் வருவாய் துறையினரால் எடுக்கப்பட்டது . அந்த நெக்லஸ் எப்படி வந்தது என்று கேள்வி கேட்டனர். இதற்கு திரிஷா, விஜய் தனக்கு பரிசாக கொடுத்தார் என்று பதில் அளித்தார் என்று கூறியதாக தமிழா தமிழா பாண்டியன் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.