மனைவி சங்கீதாவுக்கு நடிகர் விஜய் கோடியில் கொடுத்த பரிசு!! வைரலாகும் வீடியோ..

Vijay Gossip Today Sangeetha Vijay
By Edward Jan 30, 2023 09:54 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்தினை தொடர்ந்து அடுத்த படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 67வது படத்தினை ஆரம்பித்துள்ளார்.

இதற்கான ஷூட்டிங் ஆரம்பித்து இன்று முதல் அப்டேட்கள் வெளியாகி வந்தநிலையில் விஜய் - சங்கீதா குறித்த விவாகரத்து செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கான விளக்கமும் விஜய் தரப்பினர் பலர் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய், சங்கீதாவை திருமணம் செய்த பின் ஆசையாக டைமெண்ட் மோதிரம் வாங்கி பரிசாக கொடுத்திருக்கிறார்.

அதை அவரது மனைவி சங்கீதா சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.