சாதி அடிப்படையில் மாணவரை தேர்ந்தெடுத்தாரா விஜய்? வெடித்த பிரச்சனை..இதோ வீடியோ!

Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 17, 2023 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக கலக்கி வருபவர் தான் விஜய். இவர் 10 மற்றும் பிளஸ்2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மிக பிரமாண்டமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் 10 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் விஜய் தரப்பில் இருந்து ஒரு நிருவாகி எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது அந்த நிர்வாகி விஜய் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ள திட்டத்தை கூறினார். மேலும் சாதி சான்றிதழ் கேட்டார்கள் என்று அந்த மாணவன் கூறியுள்ளார்.

இதனால் விஜய் சாதி அடிப்படையில் மாணவரை தேர்ந்தெடுத்தாரா? நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.