பீஸ்ட் படம் வெற்றியா? நெகட்டிவ் கமெண்ட்ஸுக்கு பதிலடி கொடுத்த விஜய்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய தவறியது. இதனால், விஜய்யின் திரைவாழ்க்கையில் இப்படம் தோல்வி என்று விமர்சனத்தியாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தனது படக்குழுவை அழைத்து சக்ஸஸ் பார்ட்டி கொடுத்துள்ளார் விஜய். அங்கிருந்த எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
#Thalapathy ❤️ #Beast ?@actorvijay @anirudhofficial @hegdepooja @sunpictures @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv @Pallavi_offl @AlwaysJani @Jagadishbliss pic.twitter.com/NfhHx9pY9n
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) April 25, 2022