விஜய்யின் கோட்டை தகர்க்கப்பட்டது, தமிழக ரசிகர்கள் கடும் கோபம்

Vijay Venkat Prabhu Greatest of All Time Box office
By Tony Sep 09, 2024 07:30 AM GMT
Tony

Tony

Report

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 இடத்தில் இருப்பது விஜய் தான். எந்த படம் என்றாலும் ரூ 200 கோடி வசூலை தாண்டி விடுகிறது. அந்தளவிற்கு அவருக்கு என்று பெரியா ரசிகர்கள் வட்டம் உலகம் முழுவதுமே உள்ளது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த கோட் தமிழகத்தில் சக்கை போடு போடுகிறது, ரூ 100 கோடி வசூலை தமிழகத்தில் மட்டுமே தாண்டியுள்ளது.

விஜய்யின் கோட்டை தகர்க்கப்பட்டது, தமிழக ரசிகர்கள் கடும் கோபம் | Vijay Goat Movie Washout From Kerala

ஆனால், விஜய்யின் கோட்டை என்று சொல்லப்படும் கேரளாவில் இப்படம் ரூ 11 கோடி தான் வசூல் செய்துள்ளது, 40 கோடி வசூல் செய்தாலே படம் வெற்றி என்று இருந்த நிலையில் கேரளாவில் கோட் வாஷ் அவுட் ஆகியுள்ளது.

அதோடு லியோ படம் கேரளாவில் ரூ 60 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைக்க, தற்போது கேரளா கோட்டை தகர்க்கப்பட்டுது, மலையாள விஜய் ரசிகர்கள் ஏமாற்றிவிட்டனர் என தமிழக விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.