விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்வியாக அமைந்த கோட், இத்தனை கோடி நஷ்டமா
Vijay
Greatest of All Time
By Tony
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் கோட். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் கோட் படம் தமிழகம் மற்றும் ஓவர்சீஸில் நல்ல வசூல் வர மற்ற எல்லா ஏரியாவிலும் மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது.

அதிலும் குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திரா, தெலுங்கானாவில் இப்படம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
40 கோடி வசூல் செய்தாலே இந்த ஏரியாவில் படம் வெற்றி பெறும் என்று கூறியிருந்த நிலையில் இப்படத்தின் மொத்த வசூலே ரூ 15 கோடி தான் இந்த ஏரியாக்களில் வரும் இதனால் பல கோடிகள் நஷ்டம் வரும் என கூறப்படுகிறது.