திருமணத்திற்க்கு முன் காதல் தோல்வி.. நடிகர் விஜய்யின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ சந்திரசேகர்

Vijay S. A. Chandrasekhar
1 மாதம் முன்
Kathick

Kathick

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

நடிகர் விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். சங்கீதாவை திருமணம் செய்வதற்கு முன் நடிகை சங்கவியை காதலித்துள்ளார் நடிகர் விஜய். பல படங்களில் ஜோடியாக விஜய்யுடன் சங்கவி நடித்துள்ளார்.

திருமணத்திற்க்கு முன் காதல் தோல்வி.. நடிகர் விஜய்யின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ சந்திரசேகர் | Vijay Had Love Failure With Actress Sangavi

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், விஜய்யுடன் இந்த காதலுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நோ சொல்லி ரெட் சிக்னல் போட்டுவிட்டாராம். அப்போது பல பத்திரிகைகளில் விஜய்யின் காதல் குறித்து கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.