எல்லாம் விக்-ஓட மகிமை தான்! விஜய் புகைப்படத்தை கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்..
Vijay
Yogi Babu
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு இயக்குமர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், பிரபு, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் இணையத்தில் வெளியிட்டுள்ளார். எப்போது கருப்பு முடி கருப்பு தாடியும் தோன்றும் விஜய் இப்படத்தில் எந்தவொரு மேக்கப்பும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் காணப்பட்டுள்ளார்.
இதை கண்ட நெட்டிசன்கள் இது தான் உண்மையான விஜய். எப்படி எப்படி மாற்றி விக்கினை வைத்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறாரே என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
