விஜய்யின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு.. எல்லாத்துக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் காரணம்

Vijay S. A. Chandrasekhar
By Kathick Aug 02, 2022 09:00 AM GMT
Report
115 Shares

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகருக்கும் இடையே சில பிரச்சனைகள் உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் குற்ற பரம்பரை எனும் திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்தின் விளம்பரத்திரக்காக ரூ. 76 ஆயிரம் செலவு செய்யப்பட்டது. அந்த தொகையை இன்று வரை திருப்பி தரவில்லை என்று விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் நீதி மன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

அந்த வழக்கின் விசாரணையில் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக எழுந்துள்ளது.