பிக் பாஸ் வனிதா மகனுடன் நடிகர் விஜய்.. மனைவியுடன் சென்று சந்திப்பு

vijay bigg boss vanitha
3 மாதங்கள் முன்
Kathick

Kathick

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவருடைய மூத்த மகன் தான், விஜய் ஸ்ரீ ஹரி. இவர் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகன் ஆவார்.

இந்நிலையில் நடிகர் விஜய் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ ஹரியுடன் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வனிதா விஜயகுமார் வீட்டிற்கு தனது மனைவியுடன் விஜய் சென்றிருந்த போது, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

விஜய் மற்றும் வனிதா விஜயகுமார் இணைந்து 90ஸ் காலகட்டத்தில் சந்திரலேகா எனும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வனிதா மகனுடன் நடிகர் விஜய்.. மனைவியுடன் சென்று சந்திப்பு

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.