நடிகர் விஜய்யை மேடையில் அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ

Sivakarthikeyan Vijay
By Karthick Raja Oct 22, 2022 04:32 AM GMT
Report

சிவகார்த்திகேயன் 

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் என்பதை நாம் அறிவோம்.

சிவகார்த்திகேயன் பல நிகழ்ச்சிகளில் பல நடிகர்களை போல் மிமிக்கிரி செய்துள்ளார்.

நடிகர் விஜய்யை மேடையில் அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ | Vijay Insulted By Sivakarthikeyan

விஜய்யை அசிங்கப்படுத்திய Sk

இந்நிலையில், ஒரு முறை மேடையில் நடிகர்களை போல் மிமிக்கிரி செய்து வந்த சிவகார்த்திகேயன், நடிகர் விஜய்யை நல்ல கதை கேட்டு நடிக்கும்படி அசிங்கப்படுத்தி மிமிக்கிரி செய்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..