விஜய், சங்கீதா விவாகரத்து உறுதி.. இறுதியான முடிவு இதுதானா

Vijay Sangeetha Vijay
By Kathick Mar 27, 2023 03:57 AM GMT
Report

தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரியப்போவதாக தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகின்றன.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலும் விஜய் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இது வெறும் வதந்தி தான் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. ஆனால் பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் குழு உறுப்பினருமான உமைர் சந்து தொடர்ந்து விஜய் - சங்கீதா விவாகரத்து குறித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போதும் அப்படியொரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். இதில், விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து கொடுப்பது உறுதி என பதிவிட்டுள்ளார் உமைர் சந்து. இவருடைய இந்த பதிவு விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.