காருக்கு ஏற்றி கதறவிட்டு அடி அடின்னு அடிச்சாங்க!! தளபதி பற்றிய உண்மையை கூறிய பிரபல தயாரிப்பாளர்

Vijay Gossip Today Income Tax Department
By Edward Jun 14, 2023 02:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து தளபதி 68 படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் 12 வகுப்பில் சிறப்பாக எழுதி மாணவ மாணவிகளை அழைத்து அவர்களை நேரில் சந்திக்கவுள்ளார் நடிகர் விஜய்.

இந்நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு உட்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சோதனை நடத்திய பின் இன்று அதிகாலை அவர்களால் கைது செய்யப்பட்டு காரில் ஏற்றி கூட்டிச்சென்றனர்.

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியா ஆஞ்சியோ சிகிச்சை செய்தபின் பைபாஸ் இதய அறுவை சிகிச்சையும் செய்யவுள்ளனர். இப்படியொரு சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் போது விஜய் பற்றி தயாரிப்பாளர் கே ராஜன் பேசிய ஆடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காலக்கட்டத்தில் விஜய் அவர்கள் வரிக்கட்டாததால் வருமான வரித்துறையினரால் சோதனை செய்யப்பட்டார்.

அப்போது விஜய் படப்பிடிப்பில் இருந்தபோதே அங்கு சென்ற அதிகாரில் காரில் ஏற சொல்லியுள்ளனர். ஆனால் என்னுடைய காரில் வருகிறேன் என விஜய் கூறியும் அவர்களின் காரில் ஏற்றி அடி அடின்னு அடித்தார்கள் என்று அவர் கூறியுள்ளார்.