அப்படியே பாதியாக சரிந்த விஜய்யின் மார்க்கெட், லியோ வசூல் காரணமா
Vijay
Lokesh Kanagaraj
Venkat Prabhu
Leo
By Dhiviyarajan
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் லியோ. இப்படம் சுமார் 595 கோடி வரை வசூல் செய்தது. அப்படியிருக்க இப்படம் தயாரிப்பாளாருக்கு மிகப்பெரும் லாபத்தை கொடுத்தது.
இப்படத்தின் வெளிநாட்டு உரிமை பிரித்து பிரித்து கடைசியாக 70 கோடி வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படம் வெளிநாடுகளில் ரூ 196 கோடி வசூல் செய்தாலும், ஷேர் என்று பார்த்தால் 75 கோடி வந்துருக்கும், இதில் சில இடங்களில் கையை கடித்ததாம்.
இதனால் தளபதி 68 படத்தை 40 கோடி வரை தான் வெளிநாட்டு உரிமையை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.