சங்கீதா நல்ல மருமகள் மட்டுமல்ல.. விஜய்யின் அம்மா ஷோபா ஓபன் டாக்

Vijay Sangeetha Vijay
By Kathick Mar 06, 2026 09:30 AM GMT
Report

நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து பற்றிய பேச்சுதான் எங்கு திரும்பினாலும் இருக்கிறது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளையும், அவலங்களையும் பற்றி பேசுவதை விட, விஜய் - சங்கீதாவின் விவாகரத்து பற்றித்தான் பேசுகிறார்கள்.

இந்த சமயத்தில் நேற்று விஜய் - திரிஷா இருவரும் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

[8USZ6L

இந்நிலையில், பழைய பேட்டி ஒன்றில் சங்கீதா குறித்து விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், "சங்கீதா நல்ல மருமகள் மட்டுமல்ல, நல்ல மகளும் கூட. உண்மையிலேயே அவர் ஒரு சிறந்த அம்மா. மொத்த குடும்பத்தையும் நேர்த்தியாக கவனித்து, அனைவரிடமும் தனி கவனம் செலுத்துகிறார். குழந்தைகள் மீது எப்போதும் அக்கறை காட்டுவார்" என கூறியுள்ளார்.  

சங்கீதா நல்ல மருமகள் மட்டுமல்ல.. விஜய்யின் அம்மா ஷோபா ஓபன் டாக் | Vijay Mother Shoba Talk About Sangeetha