46 வயதாகியும் திருமணத்திற்கு நோ!! இறுக்கமான பிகினிஆடையில் மிரட்டும் விஜய்பட நடிகை!!
Vijay
Indian Actress
By Edward
மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அமீஷா படேல்.
2000 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் பத்ரி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அமீஷா படேல் இந்தி படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.
இடையில் பிரபல இயக்குனர் விக்ரம் பட்டுடன் டேட்டிங் இருந்து அதன்பின் பிரிந்துவிட்டார். தற்போது 46 வயதில் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் அமீஷா படேல்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமீஷா படேல் சமீபகாலமாக படுமோசமான கிளாமர் ஆடையணிந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பிகினி ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

