மனதை கவரும் ட்ரெண்டி உடையில் மடோனா செபஸ்டியன்.. அழகிய லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Madonna Sebastian
Tamil Cinema
Photoshoot
Tamil Actress
By Bhavya
மடோனா செபஸ்டியன்
நடிகை மடோனா செபஸ்டியன் ப்ரேமம் படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர். அவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தங்கையாக லியோ படத்தில் எலிசா என்ற கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.
இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் சில நிமிடம் திரையில் தோன்றினாலும் சண்டை காட்சிகளில் அருமையாக நடித்து அசத்தி இருந்தார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜாலியா ஜிம்கானா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். தற்போது, மடோனா ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,